Sunday, July 19, 2009

419

ஓம் சத்குரவே சரணம்

"குருதேவா," ஒரு சிஷ்யன் கேட்கிறான், "கர்மாவைத் தீர்க்கச் சிறந்த வழி யாது?"

அவர் சொன்னார், "வாழ்வின் சோதனைகளைக் களிப்புடன் தைரியமாக எதிர்கொள்வதே கர்மாவைத் தீர்க்கச் சிறந்த வழி. எதைப் பற்றியாவது நீ இன்னும் பயந்தாயானால் அதைச் சார்ந்த கர்மா தீரவில்லை என்று அர்த்தம். அதைக் கழிக்க வழி, சோதனைகளைத் தவிர்க்க நினைக்காமல் அதை நேர்கொண்டு சந்திப்பதே. தனக்குள் உள்ள கடவுளின்பத்தில் ஆழ்ந்து,
சோதனைகளின் மேலெழும்பி வீரநடை போட்டுச் செல்."

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment