ஓம் சத்குரவே சரணம்
"பொதுவாகக் காம உணர்ச்சி ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகம் உள்ளது. அதனால் அவர்களுக்கு ஆன்மீகப் பாதை பெண்களைவிடக் கடினமாக இருக்கிறது.
ஆனால், அப்பாதையை மேற்கொண்டு காம உணர்ச்சியின் பிடியைக் கடந்து செல்கின்ற அப்புருஷர்கள் மிகப்பெருமை வாய்ந்தவர்கள் ஆகிறார்கள்."
#Conversations with Yogananda 431 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment