ஓம் சத்குரவே சரணம்
"உலகப் பற்றை விட்டால் அன்றி சுகத்தை அடைய முடியாது. பற்றை விடுவது என்பது தன்னை ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாக ஆக்கிக் கொள்வதல்ல.
நான் சிறு பிராயத்தில், சில நாட்கள் நானே என்னை வெளியிலிருந்து மற்றொருவனை கவனிப்பது போல, உண்ணும் போதும், குளிக்கும் போதும், நடக்கும் போதும், இப்படியாக பல செயல்களில் செய்து பழகி வந்தேன்.
முதலில் சற்று விநோதமாக இருந்தாலும், முடிவில் இந்தப் பயிற்சி ஒரு ஆச்சரியகரமான விடுதலை உணர்வை அளித்தது."
#Conversations with Yogananda 353 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment