ஓம் சத்குரவே சரணம்
ஒரு சீடர் தனது பக்தி எதிர்பார்த்தபடி வளர்ந்து வருவதைக் குறித்து சிறிது கர்வப்படத் தொடங்கினார். ஒரு நாள் எதிர்பாராத சமயம் குருதேவர் அவரிடம்,
"நீ உன்னையே காதலித்துக் கொண்டிருந்தால் எப்படி கடவுளைக் காதலிக்க முடியும்?"
என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார்.
#Conversations with Yogananda 356 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment