ஓம் சத்குரவே சரணம்
"மக்கள் தம் குடும்பத்தார், தம் உடைமை இவைகளைப் பராமரிக்க அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். என்னே ஒரு விந்தை! எவ்வளவு பெரும் ஆற்றல் தன் சிறு உடல், வீடு, மற்றும் உடைமைகளைப் பள பள பளவென வைத்துக் கொள்ள வீணாகிறது - இவையெல்லாவற்றையும் விரைவில் ஒரேயடியாக விட்டுவிட்டுத் திரும்பப் பெறமுடியா வண்ணம் செல்லப் போகின்றனர்!"
#Conversations with Yogananda 7 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment